• Terms of Services
  • Privacy Policy
  • வேலைவாய்ப்பு
  • குழந்தை நலன்
  • இயற்கை விவசாயம்
  • மாடித்தோட்டம்
  • சொட்டு நீர் பாசனம்
  • மெஹந்தி டிசைன்
  • சமையல் குறிப்பு

Pothunalam.com

என் பள்ளி கட்டுரை | My School Essay in Tamil

Dharani

என் பள்ளி கட்டுரை தமிழ் | En Palli Katturai

Enathu Palli Katturai in Tamil: நம் பெற்றோர்களுக்கு அடுத்தது நமக்கு ஒழுக்கத்தையும், அறிவையும் கொடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது நம் பள்ளி கூடம் தான். பல அறிஞர்களையும், மருத்துவர்களையும், சாதனையாளர்களையும் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்துவது பள்ளியும், பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் தான் என்பதை யாராலும் மறக்க முடியாது. இப்படி பல தலைவர்களை உருவாக்கி கொண்டு வரும் பள்ளியை பற்றிய சிறப்புகளை இந்த பதிவில் கட்டுரை வடிவில் பார்க்கலாம் வாங்க.

எங்கள் பள்ளி தமிழ் கட்டுரை | Enathu Palli Katturai in Tamil

குறிப்பு சட்டகம்:, முன்னுரை – எனது பள்ளி தமிழ் கட்டுரை:.

  • இந்த உலகத்திற்கு பல ஒழுக்கமுள்ள மனிதர்களை உருவாக்கும் பயிற்சி கூடம் தான் இந்த பள்ளி கூடம். இளம் வயதில் இருந்தே முற்போக்கு சிந்தனைகளையும், ஒரு மனிதன் இந்த சமுதாயத்தில் எப்படி வாழ வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவு புகட்டும் அறிவு கூடங்கள் நாம் படிக்கும் ஒவ்வொரு பள்ளிக்கூடங்களும் தான்.

பள்ளி சூழல் – My School Essay in Tamil:

  • என் பள்ளியில் பார்ப்பவர்களை கவரும் அளவிற்கு மரங்களும், செடிகளும், பூந்தோட்டங்களும் நிறைந்து இருக்கும். என் பள்ளியின் கட்டிடங்கள் மிகவும் உயர்ந்த கட்டிடங்களாக இருக்கும். உயரமாக இருந்த போதிலும் மாணவர்களின் நலன் கருதி பாதுகாப்பு அமைப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. எனது பள்ளியில் மிகப்பெரிய விளையாட்டு மைதானம் உள்ளது. என் பள்ளி வளாகம் குப்பைகள் இல்லாமல் தூய்மையாகவும், குப்பைகளை போடுவதற்கு ஆங்காங்கு குப்பை தொட்டிகளும் உள்ளன.

வகுப்பறை சூழல் – என் பள்ளி கட்டுரை:

  • எனது பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி உள்ளது. வகுப்பறைகள் மிகவும் வெளிச்சமுடனும், காற்றோட்டமாகவும் இருக்கும். அனைத்து வகுப்பறைகளின் Board-களிலும் மாணவர்களின் வருகை பதிவு குறிக்கப்பட்டிருக்கும்.
  • மாணவர்களுக்கு என தனித்தனியாக Activity கொடுத்து அவர்களை பாராட்டும் விதமாக அவர்கள் செய்த Activity-ஐ வகுப்பரையின் சுவர்களில் ஒட்டப்பட்டு இருக்கும். தலைமை ஆசிரியர் அறிவிக்கும் முக்கிய அறிவிப்புகளை அனைவருக்கும் தெரியப்படுத்துவதற்காக ஒலிபெருக்கி பொருத்தப்பட்டிருக்கும்.

கழிவறை வசதி – My School Essay in Tamil:

  • பள்ளியில் மாணவ/ மாணவிகளுக்கென தனித்தனி கழிவறை வசதி உண்டு.  கழிவறையை பயன்படுத்திய பின் அதை தூய்மைபடுத்துவதற்கென பணியாட்களும் இருப்பார்கள்.
  • கை கழுவும் இடத்தில் கையை எப்படி முறையாக கழுவ வேண்டும் என்ற விளக்க படமும் இருக்கும்.

கல்வி அறிவு – என் பள்ளி கட்டுரை:

  • என் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மாணவர்களுடன் நன்கு பழகுவதால் எனது பள்ளி வாழ்க்கை சிறப்பானதாகவே இருக்கிறது. மேலும் ஆசிரியர்கள் அனைவரும் அன்பாகவும் பாடத்தை எளிதில் புரியும் படியாகவும் நடத்துவார்கள். அதனால் என் பள்ளி மாணவர்களது கல்வி சிறப்பாக உள்ளது.
  • எனது பள்ளியில் மாணவர்களின் கல்வியை அடுத்த நிலைக்கு கொண்டு போவதற்காக அறிவியல் கூடமும், நூலகமும், கணினி பயிற்சி கூடமும் இருக்கும். கல்வி அறிவோடு ஒழுக்கமும் கிடைக்க வேண்டும் என்று என் பள்ளியில் NCC, NSS போன்ற குழுக்களும் உள்ளன.

சத்துணவு – En Palli Katturai:

  • மாணவர்கள் சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் என்று சத்துணவு கூடங்கள் உள்ளன. சத்துணவு கூடத்தில் வாரத்திற்கு ஒரு முறை முட்டை, வாழை பழம், வேக வைத்த பயிறு, கொண்டை கடலை போன்ற உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன.
  • மாணவர்களின் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு தகுந்தாற் போல யோகா வகுப்புகள் எடுக்கப்படும்.

விளையாட்டு மைதானம் – என் பள்ளி கட்டுரை:

  • என் பள்ளியில் மாணவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்று நன்கு பயிற்சி பெற்ற P.T ஆசிரியர்கள் உள்ளனர்.
  • என் பள்ளியில் இருக்கும் விளையாட்டு மைதானம் பெரிதாகவும், சுத்தமாகவும் இருக்கும். மாணவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு பொருட்களும் வழங்கப்படும்.

முடிவுரை – En Palli Katturai:

  • என் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நல்ல சிந்தனைகள் உடையவர்களாகவும், நாளைய சமுதாயத்தை நல்ல வழியில் கொண்டு போகும் தூண்களாக இருப்பார்கள். மாணவர்களுக்கு கல்வி அறிவை புகட்டும் பாடசாலையாக மட்டும் என் பள்ளி இல்லாமல் பல விஷயங்களை அறிந்து கொள்ளும் இடமாகவும் என் பள்ளி விளங்குகிறது.

Related Posts

உலக தண்ணீர் தினம் என்று கொண்டாடப்படுகிறது தெரியுமா, புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரை, ரமலான் நோன்பு பற்றிய சிறப்பு கட்டுரை.., மகளிர் தினம் கட்டுரை 2024 | magalir thinam katturai 2024, பள்ளி மாணவர்களுக்கான மகளிர் தின பேச்சு போட்டி கட்டுரை.., மகளிர் தினம் பேச்சு போட்டி கட்டுரை | women’s day speech in tamil, பாரதி கண்ட புதுமைப்பெண் கட்டுரை, சிறப்பு விருந்தினர் வரவேற்புரை.

ஊடகத்துறைக்கு இளையவள். Pothunalam.com இல் ஜூனியர் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு வங்கி சார்ந்த பயனுள்ள தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன். நன்றி!.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Post

  • தற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2024 | Today Employment News in TamilNadu
  • 2024 ஆம் ஆண்டு அரசு விடுமுறை நாட்கள்..
  • வளைகாப்பு செய்ய உகந்த நாள் 2024 | Seemantham Dates 2024 in Tamil..!
  • 2024-ஆம் ஆண்டின் வங்கி விடுமுறை நாட்கள் பட்டியல்..!
  • (01.04.2024) இன்றைய ராசி பலன்..!
  • (Apr 2024) தங்கம் வாங்க நல்ல நாள் 2024 | Thangam Vanga Nalla Naal 2024
  • (Apr 2024) ஆண்டிற்கான கார்த்திகை நாட்கள் | Karthigai Viratham Dates 2024
  • (Apr 2024) குழந்தைக்கு மொட்டை அடிக்க சிறந்த நாள் 2024..!
  • (Apr 2024) புதிய தொழில் தொடங்க நல்ல நாள் 2024 | Shubh Muhurat to Start New Business 2024
  • தங்கம் விலை இன்றைய நிலவரம் 2024 (01.04.2024)
  • வெள்ளி விலை இன்றைய நிலவரம் 2024 | Today Silver Rate in Tamilnadu 2024 | Velli Vilai Today
  • 2024-ஆம் ஆண்டின் பண்டிகை நாட்கள்..!

© 2024 Pothunalam.com - About Us Pothunalam.com Owned by Weby Adroit Infotech LLP. Contact: [email protected] Thiruvarur District -614404

© மேலும் இதில் பதிவிடும் தகவல்கள் அனைத்தும் பல இணையதளத்தில் கிடைக்கும் அல்லது சேர்க்கப்பட்டுள்ள விவரங்கள் மட்டுமே, பிழைகள் அல்லது அச்சு பிழைகள் இருக்கலாம். இந்தச் சேவையை நம்பினால் அல்லது இந்த pothunalam.com வழியாகக் கிடைக்கும் எந்த ஒரு கருத்தையும் ஏற்று நீங்கள் முடிவெடுத்தால், உங்களுடைய சொந்த முயற்சியில்தான் அதைச் செய்கிறீர்கள். இந்த தளத்தில் சொல்லப்பட்ட தகவல், தயாரிப்புகள், மற்றும் சேவைகள் சம்பந்தப்பட்ட பிற பிரச்சனைகளை நீங்கள் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டும். நீங்கள் சுயமாக எடுக்கும் முடிவிற்கு இந்த வலைத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

10 Lines Short My School Essay in Tamil for Class 1,2,3,4,5,6 and 7

my classroom essay in tamil

எனது பள்ளி கட்டுரை (My School Essay)

எனது பள்ளியைப் பற்றிய சில குறுகிய வரிகள் ( Few Short Lines About My School)

  • எனது பள்ளி நகரத்தின் மிகவும் பிரபலமான பள்ளிகளில் ஒன்றாகும்.
  • எனது பள்ளி கட்டிடம் மிகவும் விசாலமானதாகவும் அழகாகவும் இருக்கிறது.
  • எனது பள்ளியில் ஒரு பெரிய விளையாட்டு மைதானம் உள்ளது, அங்கு நான் பல்வேறு வெளிப்புற விளையாட்டுகளை விளையாட முடியும்.
  • என் பள்ளியில் எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர், அங்கு நாங்கள் ஒன்றாக படித்து விளையாடுகிறோம்.
  • எனது பள்ளி ஆசிரியர்கள் மிகவும் அன்பானவர்கள், அனைவரிடமும் அக்கறை கொண்டவர்கள்.
  • எனது பள்ளியில் அனைத்து தேசிய விழாக்களையும் மிகுந்த ஆடம்பரமாகவும் நிகழ்ச்சியுடனும் கொண்டாடுகிறோம்.
  • எனது பள்ளியில் ஒரு பெரிய நூலகம் உள்ளது, அங்கு நாம் புத்தகங்களைப் படிக்க முடியும்.
  • எனது பள்ளி வாரத்திற்கு ஒரு முறை உடற்கல்வி வகுப்புகளை நடத்துகிறது.
  • எனது பள்ளியில் ஒரு அறிவியல் ஆய்வகம் உள்ளது, அது நன்கு பொருத்தப்பட்டிருக்கிறது.
  • நான் ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதால் பள்ளிக்குச் செல்ல விரும்புகிறேன்.

Related posts:

  • 10 lines Mahatma Gandhi Essay in Tamil
  • 10 lines Save Water Essay in Tamil For class 1-10
  • 10 lines Mother Teresa Essay in Tamil For Class 1-10
  • 10 lines Rabindranath Tagore Essay in Tamil for Class 1-10

Leave a Comment Cancel Reply

Your email address will not be published.

Save my name, email, and website in this browser for the next time I comment.

IMAGES

  1. Tamizh Katturai Kalanjiyam- Anthology of Tamil Essays (Tamil)

    my classroom essay in tamil

  2. SOLUTION: Tamil essay writing

    my classroom essay in tamil

  3. Beautiful Tamil Essays For School Students ~ Thatsnotus

    my classroom essay in tamil

  4. தமிழ்த்துகள்: எனது கனவுப் பள்ளி தமிழ்க் கட்டுரை ENATHU KANAVU PALLI

    my classroom essay in tamil

  5. Teacher student relationship essay in tamil

    my classroom essay in tamil

  6. Tamizh Katturai Kalanjiyam- Anthology of Tamil Essays (Tamil)

    my classroom essay in tamil

VIDEO

  1. #education #tamil #sinhala ( රචනාව (எனது ஊர், මගේ ගම )Tamil with raj sir @essays

  2. 10 Lines On My Classroom In English

  3. My classroom essay

  4. Simple 10 lines essay writing in tamil mango|| எளிய பத்து வரிகள் தமிழ் கட்டுரை மாம்பழம்

  5. My Classroom Essay

  6. திருவள்ளுவர் பற்றிய கட்டுரை|Class 2-5|எளிய வரி கட்டுரை|Short Essay|Tamil Essay|Thiruvalluvar

COMMENTS

  1. தமிழில் எனது வகுப்பறை கட்டுரை தமிழில் | My Classroom Essay In ...

    My Classroom Essay ஒரு குழந்தையின் முதல் பள்ளி அவனது வீடு என்றும், எங்கள் ...

  2. Essay about my classroom in tamil and sinhala | මගේ පන්ති ...

    Essay about my classroom in tamil and sinhala | මගේ පන්ති කාමරය | எனது வகுப்பறை | mr.sinhala masterPlease like share and subscribe also don't ...

  3. tamil essay in my classroom -tamil essay grade 6 - මගේ පංති ...

    tamil essay in my classroom -tamil essay grade 6 - මගේ පංති කාමරය - tamil with sureka.

  4. என் பள்ளி கட்டுரை | My School Essay in Tamil

    Tags: en palli katturai en palli tamil katturai enathu palli katturai in tamil My School Essay in Tamil palli katturai in tamil எனது பள்ளி தமிழ் கட்டுரை என் பள்ளி கட்டுரை என் பள்ளி கட்டுரை தமிழ் தமிழ் பள்ளி ...

  5. My School Essay in Tamil – எனது பள்ளி கட்டுரை – தின தமிழ்

    My School Essay in Tamil – எனது பள்ளி கட்டுரை dtradangfx Send an email January 7, 2022. 1,651 1 minute read.

  6. எனது பள்ளி பற்றிய சிறு கட்டுரை தமிழில் | Short Essay on My ...

    Short Essay on My School பள்ளி என்பது கல்விக் கோவிலாகவும், வருங்காலக் ...

  7. எனது பாடசாலை கட்டுரை My School Short Essay in Tamil # World ...

    எனது பாடசாலை கட்டுரை My School Short Essay in Tamil # World Best Tamil Essay. By Jasinthan. 30/03/2022. 0. 5898. Share. Facebook ...

  8. எனது பள்ளி | பத்து வரிகளில் தமிழ் கட்டுரை | 10 Lines about my ...

    Hi guys!!! Iam shabbu.... In this video i will show you, how to write 10 lines about my school essay writing in Tamil. This is not about showing handwriting ...

  9. 10 Lines Short My School Essay in Tamil for Class 1,2,3,4,5,6 ...

    10 lines/few/points simple/easy Short sentences essay about My School in Tamil (எனது பள்ளி கட்டுரை)for class 1,class2,class3,class4,class5,class 6 class 7 class 8,class 9 and class 10.

  10. ஆசிரியர் பற்றிய கட்டுரை தமிழில் | Essay on Teacher In Tamil ...

    Essay on Teacher அறிமுகம் ஒரு ஆசிரியராகக் கருதப்படும் ஒருவர், அறிவு ...