• Photogallery
  • tamil cinema
  • Movie Review

சினிமா விமர்சனம்

வெப்பம் குளிர் மழை விமர்சனம்

வெப்பம் குளிர் மழை விமர்சனம்

ஹாட் ஸ்பாட் விமர்சனம்

ஹாட் ஸ்பாட் விமர்சனம்

ஜோஷுவா இமை போல் காக்க விமர்சனம்

ஜோஷுவா இமை போல் காக்க விமர்சனம்

அதோமுகம் விமர்சனம்

அதோமுகம் விமர்சனம்

சைரன் விமர்சனம்

சைரன் விமர்சனம்

லால் சலாம் விமர்சனம்

லால் சலாம் விமர்சனம்

லவ்வர் விமர்சனம்

லவ்வர் விமர்சனம்

டெவில் விமர்சனம்

டெவில் விமர்சனம்

வடக்குப்பட்டி ராமசாமி விமர்சனம்

வடக்குப்பட்டி ராமசாமி விமர்சனம்

மறக்குமா நெஞ்சம் விமர்சனம்

மறக்குமா நெஞ்சம் விமர்சனம்

ப்ளூ ஸ்டார் விமர்சனம்

ப்ளூ ஸ்டார் விமர்சனம்

சிங்கப்பூர் சலூன் விமர்சனம்

சிங்கப்பூர் சலூன் விமர்சனம்

சினிமா விமர்சனப் பக்கத்தில் புதிதாக திரைக்கு வரும் திரைப்படங்களின் வெற்றி, தோல்விகளை நடுநிலையோடு சமயம் தமிழ் அலசுகிறது. திரைக்கதை, நடிகர், நடிகைகளின் தேர்வு, அவர்களின் நடிப்பு, இசைக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், கலை அம்சங்கள், ஒளிப்பதிவு, எடிட்டிங் என ஒவ்வொரு பகுதியாக ஆழமாக தெரிந்து கொள்ள முடியும். சினிமா விமர்சகர்களின் பார்வை, ரசிகர்களின் பார்வை, சமூக வலைதள விமர்சனங்கள் என பல்வேறு கோணங்களில் திரைப்படத்தின் மீதான பார்வையை பெறலாம். திரைப்படத்தில் சொல்ல வந்த சமூக கருத்து, அது வெளிப்பட்ட விதம், மக்கள் மன்றத்தில் அதற்கான வரவேற்பு உள்ளிட்ட தகவல்களை விமர்சனப் பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp Channel

Tuesday , 2 April 2024

தமிழில் உள்ள நுணுக்கங்கள்

Aadujeevitham Review: மாடாய் உழைத்த உழைப்பு.. கரை சேர்ந்ததா ‘ஆடு ஜீவிதம்’.. பாலைவன வாழ்க்கையை கூலாக விளக்கும் விமர்சனம்!

Share on Twitter

Aadujeevitham The Goat Life Movie Review: ‘ஒவ்வொரு காட்சியுமே ரண வேதனையை கொண்டே நகர்கிறது. குறிப்பாக பாலைவனத்தையும், பசுமை நிறைந்த கேரளத்தையும் தன்னுடைய திரைக்கதையால் பொருத்தி காட்சிகளை நகர்த்தி இருந்தது மிகச்சிறப்பு’

ஆடு ஜீவிதம் திரைப்படத்தின் முதல் விமர்சனம்

இயக்குநர் பிளஸ்ஸி இயக்கத்தில், நடிகர் பிருத்விராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ஆடு ஜீவிதம் (த கோட் லைஃப்). உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ஆடு ஜீவிதம் நாவலை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது

ட்ரெண்டிங் செய்திகள்

படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சுமார் 14 வருட உழைப்பில் உருவாகி இருக்கும் இந்தப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. 

கதையின் கரு:

வறுமை காரணமாக, தன்னை நம்பி வந்தவளை காப்பாற்றி கரை சேர்க்க வேண்டும் என்பதற்காக, அவள் வயிற்றில் இருக்கும் அவரின் குழந்தைக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்பதற்காக, நண்பர் ஒருவரின் உதவியை பெற்று, அரபு நாட்டுக்கு உதவியாளர் பணிக்கு பயணப்படுகிறார் நஜீப் முகமது (பிரித்விராஜ்). ஆனால் எதிர்பாராத விதமாக அவர் வாழ்க்கை முழுவதும் அடிமைப்படுத்தி வாழ வைக்கும், ஆடு மேய்க்கும் கும்பலிடம் மாட்டிக்கொள்ளும் சூழ்நிலை உருவாகிறது.

பசுமையை மட்டுமே பார்த்து, முகர்ந்து உணர்ந்து வாழ்ந்த அவரின் தேகம், அந்த இரக்கமே இல்லாத பாலைவனத்தில் அணு, அணுவாய் அனுபவிக்கும் சித்திரவதைகளும் அதில் இருந்து அவன் எப்படி மீண்டான் என்பதுமே, ஆடு ஜீவிதம் படத்தின் கதை!

அரபு நாட்டில் அப்பாவியாக இறங்கி, ஆடு மேய்க்கும் அரபு கும்பலிடம் அடி வாங்கி, அடிமைப்பட்டு, அவஸ்தைக்கு உள்ளாகி, போரிட்டு, அதில் தோற்று, இனி வாழ்க்கை முழுவதும் பாலை வனமே என மனம் நொந்து, ஒரு கட்டத்தில் அதில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் இறங்கி, தனிமை, பசி, வெயில், விடாமுயற்சி , நட்பு, தாகம், காதல் என அனைத்திலும் ரணவேதனை அடைந்து.… என பிரித்விக்கு படத்தில் எக்கச்சக்க முகங்கள்.. அனைத்தையும் பெரும் முயற்சி எடுத்து, கன கச்சிதமாக கடத்தி இருக்கிறார்.

சிறிது நேரம் வந்தாலும் தன்னுடைய அழகாலும், நடிப்பாலும் நம்மை கவர்ந்து விடுகிறார் சைனு ( அமலா பால் ). துணை கதாபாத்திரங்களாக வரும் இப்ராஹிம் ஜிம்மி ) மற்றும் இன்னொரு கதாபாத்திரம் அவர்கள் எதிர்கொண்ட வலியை உண்மைக்கு நெருக்கமாக கடத்தி இருக்கிறது.

படத்தில் பிரித்வியின் நடிப்பு ஒரு தூண் என்றால், இன்னொரு தூணாக நிற்பது ஏ ஆர் ரஹ்மானின் இசை. மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு, தன்னுடைய பின்னணி இசையில் தான் ஒரு ஆஸ்கர் நாயகன் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார் ரஹ்மான்.

முகமதுவின் காதலை,அன்பை, காமத்தை, தனிமையை, ஏக்கத்தை, பரிவை என அனைத்து உணர்ச்சிகளையும், தன்னுடைய இசையால் பார்வையாளர்களுக்கு இன்னும் நெருக்கமாக கொண்டு சேர்த்து இருக்கிறது அவரின் இசை.

பெரியோனே பாடல் முழுவதுமாக படத்திற்குள் இடம் பெறாதது சிறிய ஏமாற்றம். படத்தின் இயக்குநர் பிளஸ்ஸி குடும்பத்திற்காக பெரும் வலியை சும ந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் சாமானியனின் வலியை மிக உண்மையாக எந்தவித இறக்கமும் காட்டாமல் காட்சி படுத்தி இருக்கிறார்.

ஒவ்வொரு காட்சியுமே ரண வேதனையை கொண்டே நகர்கிறது. குறிப்பாக பாலைவனத்தையும், பசுமை நிறைந்த கேரளத்தையும் தன்னுடைய திரைக்கதையால் பொருத்தி காட்சிகளை நகர்த்தி இருந்தது மிகச்சிறப்பு.

படத்தின் ஆணி வேராய் சுனிலின் ஒளிப்பதிவு அமைந்து இருந்தது. கேரளத்தையும் அதில் வாழும் ஒரு இஸ்லாமிய குடும்பத்தையும் அவ்வளவு அழகாக காட்சிப்படுத்திய அவரது கேமரா , பாலைவனத்தையும், அங்கு கத்தி போல் கிழிக்கும் வெயிலையும், நேர்த்தியாக கடத்தி இருக்கிறது. அவ்வளவு ரண வேதனைக்குள் இதம் தருவதாய் காதல் சிறிது இடம் பெற்றாலும், பெரும்பான்மையான காட்சிகள் வலியை சுமந்து கொண்டே நகர்வதால், ஒவ்வொரு காட்சியையும் நாம் பெரும் பாரத்துடனே கடந்து வர வேண்டி இருக்கிறது. இருப்பினும் பிருத்திவியின் உழைப்பிற்காகவும், ஏ ஆர் ரஹ்மானின் பின்னணி இசைக்கவும் ஆடு ஜீவிதத்தை திடம் கொண்ட நெஞ்சை கொண்டு பார்க்கலாம்.

WhatsApp channel

samayam tamil movie review

Samayam Movie Cast & Crew

No Data Found

Samayam Movie News

Antariskham 9000 Lyrical Video Released

Antariskham 9000 Lyrical Video Released

  • 30 Nov 2018
  • by Nikhil Viswanathan

Antaraksham 9000 has been making the news from early 2018. The team released the first lyrical...

24 Kisses - Ee Samayam Naa Hrudayam Full Video Song!

24 Kisses - Ee Samayam Naa Hrudayam Full Video Song!

  • 01 Nov 2018
  • by Lokesh RV

Here is the romantic song from the movie 24 Kisses starring Aditi Arun and Hebah Patel.

Ban on Nithya Menen's Malayalam films

Ban on Nithya Menen's Malayalam films

  • 14 Feb 2012
  • by Baiju NT

The Kerala Producers' Association has imposed a ban on two of her Malayalam film films,...

 Shruthi approached for Malayalam film?

Shruthi approached for Malayalam film? "> Shruthi approached for Malayalam film?

  • 08 Oct 2010

If the reports are to be believed, popular Malayalam director Rajeev Kumar, one of the closest...

 Sridevika: New rising star

Sridevika: New rising star

  • 02 Jul 2009

Voluptuous beauty Sridevika is yet another star rising from Palakkad, widely known for the birth...

 Samayam on February 27

Samayam on February 27

  • 26 Feb 2009

Debutant director Satheesh Poduval's upcoming Sreenivasan starrer Samayam will grace the...

Crew Movie Reviews

Crew Movie Review

  • 30 Mar 2024
  • by Baradwaj Rangan

Aadujeevitham Author BR - Movie Reviews

Aadujeevitham Author BR Movie Reviews.

Aadujeevitham - Movie Reviews

Aadujeevitham Movie Reviews.

  • 28 Mar 2024
  • by Sajin Shrijith

Anchakkallakokkan - Movie Reviews

Anchakkallakokkan Movie Reviews.

  • 16 Mar 2024

'Thalaivar 171': 'Superstar' Rajinikanth's next film's title teaser release date announced, Lokesh Kanagaraj unveils rocking first look poster

'Thalaivar 171': 'Superstar' Rajinikanth's next film's title teaser release date announced, Lokesh Kanagaraj unveils...

'Suriya 44': Suriya joins hands with 'Jigarthanda DoubleX' director Karthik Subbaraj, the duo says it's going to be "Love Laughter War"

'Suriya 44': Suriya joins hands with 'Jigarthanda DoubleX' director Karthik Subbaraj, the duo says it's going to be...

  • ലോക്‌സഭാ തെരഞ്ഞെടുപ്പ്
  • Photogallery
  • malayalam News
  • malayalam cinema
  • Movie Review

മൂവി റിവ്യൂ

ആ വന്യതയില്‍ ആരും വിളിച്ചു പോകും പെരിയോനേ.. എന്‍ റഹ്‌മാനേ...

ആ വന്യതയില്‍ ആരും വിളിച്ചു പോകും പെരിയോനേ.. എന്‍ റഹ്‌മാനേ...

പ്രചോദനമാണ് കുരുവിപാപ്പ

പ്രചോദനമാണ് കുരുവിപാപ്പ

അതിശയിപ്പിച്ച് ഉര്‍വശിയുടെ ജെ ബേബി

അതിശയിപ്പിച്ച് ഉര്‍വശിയുടെ ജെ ബേബി

വെന്ത നാടിന്റെ പേരല്ലോ തങ്കമണി

വെന്ത നാടിന്റെ പേരല്ലോ തങ്കമണി

മഞ്ഞ പെയ്ന്റില്‍ ഹൃദയത്തില്‍ പേരെഴുതിവെച്ച് മഞ്ഞുമ്മല്‍ ബോയ്‌സ്

മഞ്ഞ പെയ്ന്റില്‍ ഹൃദയത്തില്‍ പേരെഴുതിവെച്ച് മഞ്ഞുമ്മല്‍ ബോയ്‌സ്

ഭ്രാന്തുപിടിച്ച കാലമാണ്; ഭ്രമിപ്പിക്കും ഭ്രമയുഗം

ഭ്രാന്തുപിടിച്ച കാലമാണ്; ഭ്രമിപ്പിക്കും ഭ്രമയുഗം

തെളിച്ചമുള്ള വെള്ളിത്തിര ഭാഷയില്‍ പ്രേമലു

തെളിച്ചമുള്ള വെള്ളിത്തിര ഭാഷയില്‍ പ്രേമലു

തിരുത്തിപ്പൂര്‍ത്തിയാക്കുന്ന ജീവിതങ്ങള്‍

തിരുത്തിപ്പൂര്‍ത്തിയാക്കുന്ന ജീവിതങ്ങള്‍

കണ്‍കണ്ടതല്ല കാണാനുള്ളതാണ് നിജം

കണ്‍കണ്ടതല്ല കാണാനുള്ളതാണ് നിജം

വൈറലാകുമോ വിവേകാനന്ദന്‍?

വൈറലാകുമോ വിവേകാനന്ദന്‍?

പിശാചിന്റെ രണ്ടാം ബദല്‍- അബ്രഹാം ഓസ്‌ലര്‍

പിശാചിന്റെ രണ്ടാം ബദല്‍- അബ്രഹാം ഓസ്‌ലര്‍

അരങ്ങിലല്ല അണിയറയിലാണ് ആട്ടം

അരങ്ങിലല്ല അണിയറയിലാണ് ആട്ടം

movie-review

samayam tamil movie review

Updated IST

circle

  • Click on the Menu icon of the browser, it opens up a list of options.
  • Click on the “Options ”, it opens up the settings page,
  • Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
  • Scroll down the page to the “Permission” section .
  • Here click on the “Settings” tab of the Notification option.
  • A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
  • Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.

samayam tamil movie review

  • Top Listing
  • Upcoming Movies

facebookview

1 /5 Filmibeat

  • Cast & Crew

Samayam Story

Samayam cast & crew.

Sreenivasan

Samayam Crew Info

Samayam videos.

Namgella Yar Beelthare - SriKris..

Frequently Asked Questions (FAQs) About Samayam

In this Samayam film, Sreenivasan , Shweta Menon played the primary leads.

The Samayam was released in theaters on 27 Feb 2009.

The Samayam was directed by Satheesh Pothuvaal

Movies like Level Cross , Written & Directed by God , Lovely and others in a similar vein had the same genre but quite different stories.

The soundtracks and background music were composed by Kaithapram for the movie Samayam.

The movie Samayam belonged to the Drama, genre.

Samayam User Review

  • Movie rating

Celeb Birthdays

Shruthi Raj

Movies In Spotlight

Level Cross

Video Title

  • Don't Block
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Dont send alerts during 1 am 2 am 3 am 4 am 5 am 6 am 7 am 8 am 9 am 10 am 11 am 12 pm 1 pm 2 pm 3 pm 4 pm 5 pm 6 pm 7 pm 8 pm 9 pm 10 pm 11 pm 12 am to 1 am 2 am 3 am 4 am 5 am 6 am 7 am 8 am 9 am 10 am 11 am 12 pm 1 pm 2 pm 3 pm 4 pm 5 pm 6 pm 7 pm 8 pm 9 pm 10 pm 11 pm 12 am

Thanks For Rating

Reminder successfully set, select a city.

  • Nashik Times
  • Aurangabad Times
  • Badlapur Times

You can change your city from here. We serve personalized stories based on the selected city

  • Edit Profile

Abraham Ozler

Your rating, write a review (optional).

  • Movie Reviews /
  • Malayalam /

Abraham Ozler UA

samayam tamil movie review

Would you like to review this movie?

samayam tamil movie review

Cast & Crew

samayam tamil movie review

Abraham Ozler Movie Review : Jayaram's thriller begins well but falters in places

  • Times Of India

Abraham Ozler - Official Trailer

Abraham Ozler - Official Trailer

samayam tamil movie review

Users' Reviews

Refrain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks, name calling or inciting hatred against any community. Help us delete comments that do not follow these guidelines by marking them offensive . Let's work together to keep the conversation civil.

samayam tamil movie review

Dr R Sriram PhD 1155 12 days ago

As usual like in any other great malayalam movies , wonderful enacted crime thriller with a suprise package wonderuly maintained throught the movie and the directors and tema ozler has been ablento maintain without revealing it even after the OTT release. That is really commendable and i have never been surprised for a long time out of a crime thriller... the first half is very well made with necessary twists and turns but the story buildup over period of time allows us a good guess ... the second half is thrilled only with the surprise package ... the last 45 mins of movie is dragged with some flashback which isbstretching the movie unnecesarily ... the movie ends with a good twist and good plot for part-2 .. with its flaws which are not big, the movie is definitely worth a watch with its thrills and surprise package only which malayalam movies can bring it out as only in malayalam movies even stars does not treat themselves as stars but only as actors...

weddingplannersonline 32 57 days ago

A must watch movie. Brilliant story and execution.Its a triller with emotional touch.A great comeback of jayaram. Awesome performance of jagadeesh, anaswara, Adam, Selvam, Arjun Ashokan,Arya Salim,saiju kurup, and new actors. The 2 nd half of the movie is taking to another level, which makes the movie energetic.

DARVIN SIBI 1 77 days ago

it was a good movie

Abhayadev murali 4 80 days ago

Visual stories.

samayam tamil movie review

8 healthy desi breakfasts to keep heart healthy

samayam tamil movie review

Entertainment

Kareena Kapoor and sarees are a match made in heaven

samayam tamil movie review

8 veggies that help gain muscle and have more protein than eggs

samayam tamil movie review

10 most livable cities in India in 2024; Bengaluru on top!

samayam tamil movie review

Throwback to Shweta Tiwari and Ronit Roy's chemistry in Kasauti Zindagi Kay

samayam tamil movie review

Jasmine Bhasin's collection of stunning dresses

samayam tamil movie review

Profound quotes on life by Shakespeare

samayam tamil movie review

8 types of South Indian Appams for breakfast

samayam tamil movie review

Bhavani Sre Exudes Elegance in Stunning Photoshoot

samayam tamil movie review

Kerala: Unmissable hill stations in God’s Own Country

News - Abraham Ozler

samayam tamil movie review

'Abraham Ozler’ OTT: Jayaram’s thriller starts streamin...

samayam tamil movie review

‘Abraham Ozler’ OTT release: When and where to watch th...

samayam tamil movie review

'Abraham Ozler' gears up for an OTT release; check out ...

samayam tamil movie review

'Abraham Ozler’ OTT: Jayaram’s thriller to start digita...

samayam tamil movie review

'Abraham Ozler' achieves box office milestone, surpasse...

samayam tamil movie review

‘Abraham Ozler’ OTT release: Jayaram’s thriller to star...

SUBSCRIBE NOW

Get reviews of the latest theatrical releases every week, right in your inbox every Friday.

Thanks for subscribing.

Please Click Here to subscribe other newsletters that may interest you, and you'll always find stories you want to read in your inbox.

Popular Movie Reviews

The Goat Life

The Goat Life

Manjummel Boys

Manjummel Boys

Aattam

Anweshippin Kandethum

Bramayugam

  • Photogallery
  • Telugu News
  • telugu movies
  • cinema news
  • Hanuman Telugu Movie First Review By Taran Adarsh

హనుమాన్ మూవీ ఫస్ట్ రివ్యూ వచ్చేసింది.. ఒక్క మాటలో చెప్పేశాడే

Hanuman movie review హనుమాన్ సినిమా జనవరి 12న విడుదల కాబోతోంది. అయితే కొన్ని చోట్ల మాత్రం ఈ సినిమాను ముందుగానే ప్రదర్శించారు. జనవరి 11నే ప్రీమియర్ షోలు మొదలయ్యాయి. దీంతో హనుమాన్ రివ్యూ బయటకు వచ్చేసింది., ప్రధానాంశాలు:.

  • జనవరి 12న హనుమాన్
  • ప్రీమియర్లకు భారీ రెస్పాన్స్
  • అదిరిపోయిన హనుమాన్ సినిమా

Hanuman Review

సూచించబడిన వార్తలు

ఈ క్రెడిట్ కార్డులతో కరెంట్, గ్యాస్, వాటర్ బిల్స్ కడుతున్నారా? ఇకపై సర్‌ఛార్జీల మోత..!

nettv4u.com

Saayam Movie Review

Saayam Movie Review Tamil Movie Review

Smitha Joseph

I am Smitha Joseph and I work as a content writer at Nettv4u. I am ...

Content Writer

samayam tamil movie review

  • Critic Review
  • User Review

samayam tamil movie review

Ponvannan and Ilavarasu are the do-gooders in the village. Ponvannan is married to Seetha and has a son, Abi Saravanan. Saravanan is a college student. Ponvannan is against casteism and moves socially with everyone, and so does his son. Saravanan’s cousin Shiny loves him. But, he is not much interested. However, their family wants to get them married. Once, Saravanan notices Shiny speaking with his friend. He mistakes their conversation and manhandles his friend, which ends up in murder. What happens next? Will he be saved from casteist people? The rest of the film deals with it.

Star Performance

The senior stars, Ponvannan, Seetha, Ilavarasu, Bose Venkat and Thennavan did their part well. Abi Saravanan did a decent job in the first half. Shiny had to improve her acting skills.

It is a trend to make movies related to social issues like caste. However, all the films could not win the race. Only if the script is strong, the performances of the stars excel, and the director executes the movie well the film will get noticed. Saayam has good performances from the seniors. Saravanan tries to establish himself as an action hero. But, his performance as a college-goer is better than his performance in the second half. The music didn’t impress much. The visuals are okay.

What’s There?

  • Performances of the senior actors are good

What’s Not There?

  • Some scenes should have been made better
  • Same old caste format

Saayam tries to showcase how students are made to involve in caste issues. The director should have made it better in the second half. If the lead stars’ performances had been better, the film would have had a better reach.

Mahaan Movie Review Tamil Movie Review

Mahaan Movie Review

Koorman movie review.

Koorman Movie Review Tamil Movie Review

L ATEST M OVIE R EVIEWS

Running in Theaters

29 Mar, 2024

samayam tamil movie review

Kaa -The Forest Movie Review

samayam tamil movie review

The Boys Movie Review

samayam tamil movie review

Boomer Uncle Movie Review

samayam tamil movie review

Netru Indha Neram Movie Review

samayam tamil movie review

Eppura Movie Review

samayam tamil movie review

Hot Spot Movie Review

samayam tamil movie review

Idi Minnal Kadhal Movie Review

samayam tamil movie review

Veppam Kulir Mazhai Movie Review

5 Apr, 2024

samayam tamil movie review

Vallavan Vaguthadhada Movie Review

11 Apr, 2024

samayam tamil movie review

Dear Movie Review

samayam tamil movie review

Kanguva Movie Review

12 Apr, 2024

samayam tamil movie review

Indian 2 Movie Review

Which 2023 Tamil Movie You Like Most

Which 2023 Tamil Movie You Like Most

Which Upcoming Tamil Movie Do You Think Will Break The Records

Which Upcoming Tamil Movie Do You Think Will Break The Records

Who Is The Best Pair For Rajinikanth

Who Is The Best Pair For Rajinikanth

Best Tamil Serials In 2024

Best Tamil Serials In 2024

AR Rahman Top 5 Dance HIts

AR Rahman Top 5 Dance HIts

Tamil Fast Beats Of 2023

Tamil Fast Beats Of 2023

Best Comedy Movie Of Vadivelu

Best Comedy Movie Of Vadivelu

Best Disguised Role As A Female In Tamil Movies

Best Disguised Role As A Female In Tamil Movies

Best Father - Daughter Movie In Tamil

Best Father - Daughter Movie In Tamil

Top 5 Movies Of Trisha Krishnan Who Made Love And Got Rid Of Heroes

Top 5 Movies Of Trisha Krishnan Who Made Love And Got Rid Of Heroes

Famous South Indians Celebrities Who Don't Use Social Media

Famous South Indians Celebrities Who Don't Use Social Media

Tamil Movies Shot In Abroad

Tamil Movies Shot In Abroad

W EB S TORIES

Bhimaa Heroine Priya Bhavani Shankar's Clicks Of Fashion English WebStories

Bhimaa Heroine Priya Bhavani Shankar's Clicks Of Fashion

Hansika Motwani- The CEO Of Free Spirit Tamil WebStories

Hansika Motwani- The CEO Of Free Spirit

Ranam Aram Thavarel Fame Nandita Swetha's Style Poses Tamil WebStories

Ranam Aram Thavarel Fame Nandita Swetha's Style Poses

Amala Paul's Glowing Clicks Of Beauty Tamil WebStories

Amala Paul's Glowing Clicks Of Beauty

G V Prakash Kumar - The Rebel's Handsome Style Clicks Tamil WebStories

G V Prakash Kumar - The Rebel's Handsome Style Clicks

Namo Bhootatma Fame Iswarya Menon's Lovely Pics Tamil WebStories

Namo Bhootatma Fame Iswarya Menon's Lovely Pics

Shathiga's Glam Clicks Tamil WebStories

Shathiga's Glam Clicks

Peranbu Fame Sreenidhi Sudarshan's Stylish Poses Tamil WebStories

Peranbu Fame Sreenidhi Sudarshan's Stylish Poses

Mehreen Kaur Pirzada's Stunning Pics Tamil WebStories

Mehreen Kaur Pirzada's Stunning Pics

Anikha Surendran's Vibrant Looks Tamil WebStories

Anikha Surendran's Vibrant Looks

Indhuja Ravichandran's Stylish Clicks Tamil WebStories

Indhuja Ravichandran's Stylish Clicks

The Glamorous Anupama Parameshwaran Tamil WebStories

The Glamorous Anupama Parameshwaran

T OP L ISTING

Top 10 Tamil Actors to get highly paid

Top 10 Tamil Actors to get highly paid

Top 10 South Indian Actress to get highly paid

Top 10 South Indian Actress to get highly paid

Famous Comedians Of Tamil Film Industry

Famous Comedians Of Tamil Film Industry

Hero Playback Singers Of Kollywood

Hero Playback Singers Of Kollywood

South Indian Actress As Well As Playback Singer

South Indian Actress As Well As Playback Singer

Childhood Actors Of Indian Film Industry

Childhood Actors Of Indian Film Industry

Engineer Turned Tamil Actress

Engineer Turned Tamil Actress

Engineer Turned Tamil Actors

Engineer Turned Tamil Actors

Top Most Tamil Serials

Top Most Tamil Serials

L ATEST N EWS

‘Thalaivar 171’ To Go On Floors In June 2024

‘Thalaivar 171’ To Go On Floors In June 2024

Silambarasan To Join The ‘Thug Life’ Shoot Soon..

Silambarasan To Join The ‘Thug Life’ Shoot Soon..

The 	Rolex Spinoff Is Confirmed!

The Rolex Spinoff Is Confirmed!

Jayam Ravi Exits ‘Thug Life’?

Jayam Ravi Exits ‘Thug Life’?

AR Rahman And Prabhu Deva Reunite For A Project..

AR Rahman And Prabhu Deva Reunite For A Project..

Roopesh Shetty Makes His Tamil Debut!

Roopesh Shetty Makes His Tamil Debut!

Kamal Haasan To Write The Script For Ilaiyaraaj..

Kamal Haasan To Write The Script For Ilaiyaraaj..

‘Kanguva’ Teaser: Epic Faceoff Between Suriya A..

‘Kanguva’ Teaser: Epic Faceoff Between Suriya A..

Dhanush To Star As Ilaiyaraaja!

Dhanush To Star As Ilaiyaraaja!

L ATEST P HOTOS

Venom2 Celebrity Premiere Images

A CTRESS P HOTOS

Nayanthara Romantic Stills

L ATEST A RTICLES

Top 10 Best Performances Of R. Madhavan

Top 10 Best Performances Of R. Madhavan

Evolution Of Cinema - The Halo effect

Evolution Of Cinema - The Halo effect

Top 10 Tamil Movies To Release In 2024

Top 10 Tamil Movies To Release In 2024

Top 10 Action Blockbuster Hits Of Kamal Haasan

Top 10 Action Blockbuster Hits Of Kamal Haasan

Top 10 Well-Established South Stars Who Worked In A Few Movies In Bollywood

Top 10 Well-Established South Stars Who Worked In A Few Movies In Bollywood

Top 10 Tamil Actresses With Their Siblings

Top 10 Tamil Actresses With Their Siblings

Top 10 Movies Of Amala Paul

Top 10 Movies Of Amala Paul

10 Best Movies Of Trisha Krishnan

10 Best Movies Of Trisha Krishnan

Top 10 Tamil Movies With An Open Ending

Top 10 Tamil Movies With An Open Ending

L ATEST T RAILERS

Veppam Kulir Mazhai Official Trailer

Veppam Kulir Mazhai Official Trailer

The Boys Official Trailer

The Boys Official Trailer

Netru Indha Neram Official Trailer

Netru Indha Neram Official Trailer

Kaa - The Forest Official Trailer

Kaa - The Forest Official Trailer

Idi Minnal Kadhal Official Trailer

Idi Minnal Kadhal Official Trailer

Hot Spot Official Trailer

Hot Spot Official Trailer

Quick links

Photo gallery, celebrities wiki.

Our Youtube Channels

Nettv4u

Sillaakki Dumma

Crazy Masala Food

Crazy Masala Food

Cinemakkaran

Cinemakkaran

Thandora

Copyright © 2024 NetTV4u.com

samayam tamil movie review

IMAGES

  1. Samayam Teaser Launched On The Occasion Of Vinayaka Navarathri

    samayam tamil movie review

  2. Samayam Movie User Reviews & Ratings

    samayam tamil movie review

  3. Samayam Movie User Reviews & Ratings

    samayam tamil movie review

  4. Samayam Movie User Reviews & Ratings

    samayam tamil movie review

  5. Samayam Movie User Reviews & Ratings

    samayam tamil movie review

  6. சிலுக்குவார்பட்டி சிங்கம்

    samayam tamil movie review

VIDEO

  1. NALLA SAMAYAM MOVIE REVIEW

  2. SISU Review

  3. Nalla Samayam Malayalam Movie Review

  4. PARAMPORUL Review

  5. Saamy

  6. LAL SALAAM MOVIE REVIEW

COMMENTS

  1. Tamil Movie Reviews

    திரை விமர்சனம்: Read latest tamil movie review rating, audience reviews, tamil cinema box office collections only on Samayam Tamil.

  2. Aadujeevitham Review: மாடாய் உழைத்த உழைப்பு.. கரை சேர்ந்ததா 'ஆடு

    தமிழ் செய்திகள் / Entertainment / Aadujeevitham The Goat Life Movie Review Starring Prithviraj Sukumaran, Amala Paul And Blessy Ar Rahman கரை சேர்ந்ததா 'ஆடு ஜீவிதம்'..

  3. Samayam review. Samayam Tamil movie review, story, rating

    Tamil Movie News - IndiaGlitz Tamil provides Movie News & cast crew details of Tamil Cinema and Tamil Movie Reviews. Get updated Latest News and information from Tamil movie industry by actress ...

  4. Samayam

    Samayam - Get Latest updates on Tamil Movie Samayam News, Reviews, Trailers and Teasers & more. Download Samayam Film Music, Photos and Videos for free exclusively on Galatta.

  5. Saayam Movie: Showtimes, Review, Songs, Trailer, Posters, News & Videos

    Synopsis. Saayam is a Tamil movie released on 4 Feb, 2022. The movie is directed by Antony Samy and featured Abi Saravanan, Ponvannan, Ilavarasu and Bose Venkat as lead characters. Other popular ...

  6. Tamil Movie Reviews

    Crew Collection. Amitabh Bachchan House Jalsa. Crew Movie Review. Aadujeevitham Collection. Anushka Kaushik. The Goat Life Collection. Raveena Tandon. Kareena Kapoor. Anushka Sharm.

  7. Aadujeevitham Movie Review In Malayalam

    Aadujeevitham Movie Review And Rating ഫിലിം റിവ്യൂ ആ വന്യതയില്‍ ആരും വിളിച്ചു പോകും പെരിയോനേ..

  8. Movie Reviews

    Movie Reviews: Read latest telugu movie reviews and ratings from tollywood. Check out latest cinema reviews (మూవీ రివ్యూ) of new and recent movies at Samayam Telugu. ... Language Sites : Kannada News Tamil News Marathi News Malayalam News Bengali News Gujarati News Hindi News. Download Our APPS.

  9. Samayam Movie: Showtimes, Review, Songs, Trailer, Posters, News

    Samayam is a Telugu movie released on 22 Mar, 2019. The movie is directed by RJY Sri Raja and featured Maganti Srinath, Ajay Ghosh, Ravi Prakash and Suman Setty as lead characters. Read More.

  10. 'కెప్టెన్ మిల్లర్' మూవీ రివ్యూ

    Samayam Telugu. Captain Miller Review in Telugu: తమిళ స్టార్ హీరో ధనుష్‌ నటించిన కెప్టెన్ మిల్లర్ సినిమా తమిళ్‌లో పొంగల్‌కే రిలీజైంది. ... Tamil,Telugu, Action, Drama వ్యవధి:2 Hrs 37 Min ...

  11. Bramayugam Movie Review In Malayalam : ഭ്രാന്തുപിടിച്ച കാലമാണ്

    സംവിധാനം:രാഹുല്‍ സദാശിവന്‍ സിനിമ വിഭാഗം:Malayalam,Tamil,Telugu,Kannada,Hindi, Horror, Thriller ...

  12. 'వ్యూహం' మూవీ రివ్యూ

    Authored byశేఖర్ కుసుమ | Samayam Telugu | 2 Mar 2024, 3:51 pm. Follow. ... Bramayugam Movie Review ... Language Sites : Kannada News Tamil News Marathi News Malayalam News Bengali News Gujarati News Hindi News. Download Our APPS. FOLLOW US ON.

  13. Maamannan review rating in ...

    movie review; Vadivelu, Udayanidhi Stalin, Fahad Faasil, Keerthy Suresh Starrer Maamannan Movie Review Rating In Malayalam ... Review Rating In Malayalam; ഫിലിം റിവ്യൂ. മാമന്നൻ Edited byഷാരോൺ ഷാജി | Samayam Malayalam | 29 Jun 2023, 5:36 pm. Follow. ... Tamil, Drama, Thriller, Political ...

  14. 'భ్రమయుగం' మూవీ రివ్యూ

    Bramayugam Telugu Movie Review and Rating: సమీక్ష: మమ్ముట్టి కీలక పాత్రలో నటించిన హారర్‌ థ్రిల్లర్‌ 'భ్రమయుగం' మూవీ రివ్యూ ... Samayam Telugu | 24 Feb 2024, 9:55 am. Follow. ... Language Sites : Kannada News ...

  15. Malayalam Movie Reviews: Mollywood Film Reviews, Ratings, Tweet Reviews

    Get movie reviews in malayalam, facebooks posts ,tweet reviews, ratings in malayalam only at Malayalam Samayam

  16. Samayam Movie (2009): Release Date, Cast, Ott, Review, Trailer, Story

    Samayam Malayalam Movie: Check out Sreenivasan's Samayam movie release date, review, cast & crew, trailer, songs, teaser, story, budget, first day collection, box office collection, ott release ...

  17. Abraham Ozler Movie Review: Jayaram's thriller begins well but falters

    Gopika Is, Jan 12, 2024, 06.29 PM IST Critic's Rating: 3.0/5. Jayaram starrer Abraham Ozler turned out to be an interesting watch and can undoubtedly be seen as a new phase in the actor's career ...

  18. Teja Sajja Hanuman First Review in Telugu: హనుమాన్ మూవీ ఫస్ట్ రివ్యూ

    HanuMan Movie Review హనుమాన్ సినిమా జనవరి 12న విడుదల కాబోతోంది. అయితే కొన్ని ...

  19. Saayam Tamil Movie Review (2022)

    Rebel-Tamil Movie Review. Running in Theaters . 22 Mar, 2024. Muniyandiyin Muni Paichal Movie Review. Running in Theaters . 22 Mar, 2024. Chittu 2020 Movie Review ... Which Upcoming Tamil Movie Do You Think Will Break The Records. Who Is The Best Pair For Rajinikanth. Which 2023 Tamil Movie You Like Most. SLIDESHOW.