Facebook

  • திரைத் துளி
  • திரைச் செய்தி
  • திரை விமர்சனம்
  • பட விமர்சனம்
  • வெப் சீரிஸ்

enjoy movie review in tamil

என்ஜாய் விமர்சனம்

' data-src=

A சான்றிதழ் பெற்றுள்ள படம்.

கல்லூரி முடித்த மூன்று இளைஞர்களையும், கல்லூரியில் சேர்ந்த முதலாமாண்டு மாணவிகளையும் சுற்றிப் படத்தின் கதை நடக்கிறது. இளைஞர்களின் வாலிப பொழுதுபோக்கு ஒரு பக்கம்; உடுத்தும் உடையாலும், உபயோகப்படுத்தப்படும் கம்மி விலை கைப்பேசியாலும் அல்ட்ரா மாடர்ன் பெண்களால் இளக்காரமாக நடத்தப்படும் மிடில் கிளாஸ் & மெரிட் மாணவிகளின் மன இறுக்கமும், அவர்களது ஆடம்பர வாழ்விற்கான ஏக்கமும் ஒரு பக்கம் என இரண்டு கதைகளும் ஒரு புள்ளியில் இணைகின்றன.

முதற்பாதி படத்தின், தூக்கலான இரட்டை அர்த்த வசனங்களுக்கும், மாடி வீட்டு ஷாலுவின் வசன உச்சரிப்பு த்வனிக்கும் தாராளமாக A+ என சிறப்புச் சான்றிதழே அளிக்கலாம். படத்தின் முதற்பாதியை இதற்கென்றே ஜாலியாக ஒதுக்கியுள்ளனர். இரண்டாம் பாதியில், சுதந்திரம் என்பது எதுவரை இருக்கவேண்டுமென இளம்பெண்களுக்கு ஓர் அட்வைஸோடு முடித்துள்ளார் அறிமுக இயக்குநர் பெருமாள் காசி.

மதன்குமார், விக்னேஷ், ஹரீஸ்குமார் என படத்தில் மூன்று பிரதான பாத்திரங்களில், டான்சர் விக்னேஷை மட்டும் பல படங்களில் பார்த்திருக்கலாம். பிரபலமான பல பாடல்களில், நாயகனுக்குப் பின்னால் மிக ஆத்மார்த்தமாக ஆடிக் கொண்டிருக்கும் ஒரு முகத்திற்குச் சொந்தக்காரர் (ஒன்பது வருடங்களுக்கு முன், அவரைப் பற்றிய ஓர் ஆருடத்தை எழுதியிருந்த எழுத்தாளர் டக்ளஸின் குறிப்பு நினைவில் எழுந்தது). நகைச்சுவைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார் எனும் தோற்றத்தைப் படத்தின் முதற்பாதி கொடுத்தாலும், இரண்டாம் பாதியில் நாயகனாகத் தனித்துப் பரிணமிக்கிறார்.

K.M.ரயானின் இசையில் ஒரு ஜாலியான பாடலுடன் படம் தொடங்குகிறது. ‘உலகமே இதைத்தான் கொண்டாடுது, ஊருக்குப் பயந்தா என்னாவது?’ எனும் பாடல் வரியைப் படத்தின் போக்கைப் பற்றி இயக்குநரின் கட்டியங்கூறுதலாக எடுத்துக் கொள்ளலாம். நிரஞ்சனா, ஜீ.வி.அபர்ணா, சாய் தன்யா, ஹாசின், சாருமிசா என நான்கு கதையின் நாயகிகள் நடித்துள்ளனர். பொருளாதார ஏற்றத்தாழ்வினால் ஏற்படும் இளக்காரத்தினைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவர்கள் எடுக்கும் விபரீத முடிவு, அவர்களை எங்குக் கொண்டு செல்கிறது என்பதும், அதிலிருந்து எப்படி மீண்டனர் என்பதே படத்தின் இரண்டாம்பாதி.

என்ஜாய், ஜாலியானதொரு அடல்ட் மூவி என்ற படவகைமையை ஏற்றுக் கொள்ள முடிந்தவர்களுக்கானது மட்டும்.

enjoy movie review in tamil

Related articles

enjoy movie review in tamil

ரோமியோ விமர்சனம்

enjoy movie review in tamil

மைதான் விமர்சனம்

enjoy movie review in tamil

கற்பு பூமியில் சில கருப்பு ஆடுகள் விமர்சனம்

முகநூல் பக்கம், april 11 release.

enjoy movie review in tamil

World Cinema in Tamil

enjoy movie review in tamil

சமீபத்திய பதிவுகள்

enjoy movie review in tamil

ஃபைண்டர் புராஜக்ட் – 1 விமர்சனம்

' data-src=

நாங்கள் பார்த்ததிலேயே வித்தியாசமான த்ரில்லர் “ஒரு நொடி” – தணிக்கை குழு பாராட்டு

enjoy movie review in tamil

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியிருக்கும் த்ரில்லர் திரைப்படம் “ஃபைண்டர்”

enjoy movie review in tamil

பாரதிராஜா, நட்டி நடிப்பில் ஹைபர் லிங்க் கதையான ”நிறம் மாறும் உலகில்“

enjoy movie review in tamil

அமானுஷ்யத்திடமிருந்து தன் குழந்தையை காக்க போராடும் தாயின் கதை பிஹைண்ட்

enjoy movie review in tamil

இவி. கணேஷ் பாபுவின் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு குறும்படம்

 வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை இயக்கி...

enjoy movie review in tamil

புஷ்பா 2 தி ரூல் | டீசர்

' data-src=

Teenz – ட்ரெய்லர்

enjoy movie review in tamil

தி ஃபேமிலி ஸ்டார் | ட்ரெய்லர்

enjoy movie review in tamil

ஆலகாலம் – வஞ்சகம் சூழ் உலகு | ட்ரெய்லர்

enjoy movie review in tamil

ஜீனி | வித்தியாசமான வேடத்தில் ஜெயம் ரவி

enjoy movie review in tamil

Once Upon A Time In Madras | ஆல்பம்

enjoy movie review in tamil

எமக்குத் தொழில் ரொமான்ஸ் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

enjoy movie review in tamil

மாயஜால விஸ்வம்பரா உலகில் சிரஞ்சீவி

enjoy movie review in tamil

லக்கி பாஸ்கர் – வங்கி காசாளராக துல்கர் சல்மான்

enjoy movie review in tamil

  • Cast & crew
  • User reviews

Enjoy (2022)

The domination of social media which paves the way for opportunities for everyone to express their thoughts and opinions freely not only provided vast benefit to the audience but it also cre... Read all The domination of social media which paves the way for opportunities for everyone to express their thoughts and opinions freely not only provided vast benefit to the audience but it also created waves of disaster in the society. The domination of social media which paves the way for opportunities for everyone to express their thoughts and opinions freely not only provided vast benefit to the audience but it also created waves of disaster in the society.

  • Perumal Kasi
  • Sai Dhanyaa
  • Madhan Kumar
  • Niranjana Neithiar
  • 1 User review

Trailer [OV]

  • All cast & crew
  • Production, box office & more at IMDbPro

More like this

India Lockdown

User reviews 1

  • nanbansathish
  • Dec 28, 2022
  • How long is Enjoy? Powered by Alexa
  • December 23, 2022 (India)
  • LNH Creation
  • See more company credits at IMDbPro
  • ₹20,000,000 (estimated)

Technical specs

  • Runtime 2 hours 20 minutes

Related news

Contribute to this page.

Enjoy (2022)

  • See more gaps
  • Learn more about contributing

More to explore

Production art

Recently viewed

enjoy movie review in tamil

Thamizhpadam

Welcome to Thamizhpadam

என்ஜாய் தமிழ் திரைப்பட விமர்சனம்

enjoy movie review in tamil

என்ஜாய் கதை

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணுக்கு சென்னையில் உள்ள பெரிய கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது, அப்படி கல்லூரிக்கு வந்த பெண்ணுக்கு இன்னும் இரண்டு நண்பர்கள் கிடைக்கின்றனர். அவர்களும் கஷ்டப்படும் குடும்பத்திலிருந்து வந்தவர்கள்தான்.

இவர்களின் சீனியர்கள் இவர்களை அடிக்கடி ராகிங் செய்கின்றனர், அதிலும் குறிப்பாக இவர்களின் உடை, மற்றும் தோற்றத்தை பார்த்து அதிகமாக கிண்டலடிக்கின்றனர் , அப்போது இன்னொரு சீனியர் உதவியால் பணத்திற்காக தவறான பாதையில் செல்ல முடிவெடுக்கின்றனர், அதனால் இவர்கள் மூவரும் கொடைக்கானல் செல்கின்றனர்.

Read Also : Connect Movie Review

மூன்று நண்பர்கள் அவர்களின் சில வலிகளை மறக்க பெண்களுடன் உல்லாசமாக இருக்க கொடைக்கானல் வருகின்றனர். அப்படி கொடைக்கானல் வந்த அந்த மூன்று பெண்களுக்கு என்ன ஆயிற்று என்பதும், இந்த மூன்று நண்பர்களுக்கும் எப்படி அவர்களுடன் இணைகிறார்கள் என்பதே படத்தின் மீதி கதை..

இதனை இயக்குனர் காசி பெருமாள் இயக்கியுள்ளார்

படத்தில் சிறப்பானவை கதை அனைவரின் நடிப்பு பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை மெல்ல நகரும் கதைக்களம் சில காட்சிகள்

Rating: ( 2.25/5 )

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Save my name, email, and website in this browser for the next time I comment.

Related News

enjoy movie review in tamil

ரோமியோ தமிழ் திரைப்பட விமர்சனம்

enjoy movie review in tamil

டியர் தமிழ் திரைப்பட விமர்சனம்

enjoy movie review in tamil

இயக்குநர் ஹரியின் குட்லக் ஸ்டூடியோஸ் இரண்டாம் ஆண்டு துவக்கம்

enjoy movie review in tamil

டபுள் டக்கர் தமிழ் திரைப்பட விமர்சனம்

  • Advertising

Navjeevan Express

  • Central Gujarat
  • South Gujarat
  • Andhra Pradesh
  • Maharashtra
  • Pondicherry
  • OTHER STATES
  • Personal Finance
  • Other Sports
  • Arts and Culture
  • Health & Environment
  • Food and Beverages
  • Spirituality
  • Tourism and Travel
  • Science and Technology
  • Student’s Corner

Navjeevan Express

Enjoy movie review:  Bold theme tries to transform luxury-loving youth not to emulate rich

Enjoy movie review:  Bold theme tries to transform luxury-loving youth not to emulate rich

R ARIVANANTHAM

Enjoy a Tamil movie for youth who love luxurious living in the present-day context had hit screens on Friday. The luxurious life of the upper-class lures the middle class and poor youth into that illusion. All the characters in this film, which is based on this theme, have expressed the mixed feelings of today’s youth like thirst, passion, speed and the resulting confusion. The young characters were designed in such a way to convey the message effectively till the end.

enjoy movie review in tamil

  • The luxurious life of the upper-class lures the middle class and poor youth into that illusion.

Director Perumal Kaasi has conveyed this important message for the present-day young girls who wanted to live with luxury at the climax in a different way.

The movie certified as ‘A’ by the censor board for double meaning dialogues in vogue among the sex loving youngsters nowadays.

Official trailer:

https://youtu.be/62Yk8sr6nu8

The entire casts were new faces and did their part well in the film.

Madhankumar as the IAS aspirant gets to play serious role and he does it convincingly.

Vignesh as the dancer get a light role and has good comic sense as well. Harish too has done his part well. The female leads have also strong roles. Their characters are designed in such a way that it reflects the mind of young girls. K N Akbar’s camerawork is impressive.

The portions in Kodaikanal are captured in an aesthetic manner. KMRayan’s music adds more strength to the movie.

Madhan Kumar is an IAS aspirant, he stays along with dancer Vignesh and another rich boy Harish Kumar.

Meanwhile, Jiivi Aparna, Charumisa and Niranjana all become friends after joining a college in Chennai.

The trio is saved from ragging by their senior Hasin. Madhan, Vignesh and Harish plan for a trip to Kodaikanal.

On the other hand Jeevi Aparna, Charumisa and Niranjana yearn to lead a luxurious life like Hasin.

So Hasin makes arrangement for the trio to take part in a party at a resort in Kodaikanal.

Problems arose when both the gangs meet. What happens next is the rest of the story.

Share this:

  • Click to share on WhatsApp (Opens in new window)
  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to email a link to a friend (Opens in new window)
  • Click to share on LinkedIn (Opens in new window)
  • Click to share on Reddit (Opens in new window)
  • Click to share on Tumblr (Opens in new window)
  • Click to share on Pinterest (Opens in new window)
  • Click to share on Pocket (Opens in new window)
  • Click to share on Telegram (Opens in new window)

PM lauds Shree Swaminarayan Gurukul Rajkot Sansthan for spreading true knowledge

Treating up on cupcakes: baked to perfection on a christmas sunday.

NavJeevan

Education in mother tongue will increase students' ability to think, reason, analyse: Home Minister

enjoy movie review in tamil

Recommended

Heart stopping finish at season finale of JK Tyre presents Royal Enfield Continental GT Cup Season 2

Heart stopping finish at season finale of JK Tyre presents Royal Enfield Continental GT Cup Season 2

I-T dept seizes Rs 1.5 cr worth cash, jewellery after raids on Ahmedabad business group

I-T dept seizes Rs 1.5 cr worth cash, jewellery after raids on Ahmedabad business group

Recent posts.

  • Disney+ Hotstar announces new series on modern relationships – Uppu Puli Kaaram
  • RRU signs MoU with French Starburst to propel innovation in defence and homeland security
  • Grundfos driving towards a net-zero future through its iTruck Drive Initiative

Email: [email protected]

Phone: 9643255068

Live Visitors

© 2021 all right reserved by Navjeevanexpress.com. Consulted by MediaHives.com

Welcome Back!

Login to your account below

Remember Me

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

enjoy movie review in tamil

Updated IST

circle

  • Click on the Menu icon of the browser, it opens up a list of options.
  • Click on the “Options ”, it opens up the settings page,
  • Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
  • Scroll down the page to the “Permission” section .
  • Here click on the “Settings” tab of the Notification option.
  • A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
  • Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.

enjoy movie review in tamil

  • Top Listing
  • Upcoming Movies

facebookview

0 /5 Filmibeat

  • Cast & Crew

Enjoy Story

Enjoy cast & crew.

Madhan Kumar (Tamil Actor)

Enjoy Crew Info

Frequently asked questions (faqs) about enjoy.

In this Enjoy film, Madhan Kumar , Vignesh played the primary leads.

The Enjoy was released in theaters on 23 Dec 2022.

The Enjoy was directed by Perumal Kasi

Movies like Ilayaraja , Rebel , Emakku Thozhil Romance and others in a similar vein had the same genre but quite different stories.

The Enjoy had a runtime of 140 minutes.

The cinematography for Enjoy was shot by K N Akbar .

The movie Enjoy belonged to the Drama, genre.

Enjoy User Review

  • Movie rating

Celeb Birthdays

Vaibhav Reddy

Movies In Spotlight

Ilayaraja

Video Title

  • Don't Block
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Dont send alerts during 1 am 2 am 3 am 4 am 5 am 6 am 7 am 8 am 9 am 10 am 11 am 12 pm 1 pm 2 pm 3 pm 4 pm 5 pm 6 pm 7 pm 8 pm 9 pm 10 pm 11 pm 12 am to 1 am 2 am 3 am 4 am 5 am 6 am 7 am 8 am 9 am 10 am 11 am 12 pm 1 pm 2 pm 3 pm 4 pm 5 pm 6 pm 7 pm 8 pm 9 pm 10 pm 11 pm 12 am
  • ENGLISH HINDI MALAYALAM TAMIL TELUGU KANNADA BENGALI  

Enjoy Tamil Movie

Enjoy is an Indian movie directed by Perumal Kasi starring Madhan Kumar, Sai Dhanya, GV Aparna and Harish Kumar. The feature film is produced by K Lakshminarayanan and the music composed by K M Rayan.

Director: Perumal Kasi Producer: K Lakshminarayanan Music Director: K M Rayan Song Lyrics Writer: Uma Devi Cinematographer: KN Akbar Editor: S Manikumaran Art Designer: R.Saravana Abiraman B.F.A. Original Story Writer: Perumal Kasi Action Choregrapher: Danger Mani

enjoy movie review in tamil

  • Chennai News
  • Cinema News
  • National News
  • Railway News
  • Business News
  • Chennai power cut today
  • Girivalam dates 2024
  • Anusham date and time calendar 2024
  • Sankatahara Chaturthi 2024 Date and Time
  • Sabarimala Temple Opening Dates 2024 – 2025
  • Covid 19 Booster dose eligibility date check
  • Religious News
  • ஆன்மீக செய்திகள்
  • Tamil Movie Events
  • சினிமா செய்திகள்
  • Tamil Movie Review
  • Tamil Movie Review – Old
  • Tamil Movie Photos
  • Tamil Actress Photos
  • Tamil Movie Trailer

enjoy movie review in tamil

Enjoy movie review

' src=

By Chennaivision in Tamil Movie Review December 22, 2022

Madhan Kumar is an IAS aspirant, he stays along with dancer Vignesh and another rich boy Harish Kumar.

Meanwhile, Jiivi Aparna, Charumisa and Niranjana all become friends after joining a college in Chennai.

The trio is saved from ragging by their senior Haasin. Madhan, Vignesh and Harish plan for a trip to Kodaikanal.

On the other hand Jeevi Aparna, Charumisa and Niranjana yearn to lead a life like Hasin.

So Hasin makes arrangement for the trio to take part in a party at a resort in Kodaikanal.

Problems arises when both the gangs meet. What happens next forms the rest of the story.

Director Perumal Kaasi has created the story as an awareness movie to the youngsters.

He has conveyed an important message at the climax. The director has designed the characters in such a way that they convey the message effectively.

All the lead actors are new comers and have performed well.

Madhankumar as the IAS aspirant gets to play serious role and he does it convincingly.

Vignesh as the dancer get a light role and has good comic sense as well. Harish too has done his part well. The female leads have also strong roles.

Their characters are designed in such a way that it reflects the mind of young girls. K N Akbar’s camerawork is impressive.

The portions in Kodaikanal are captured in an aesthetic manner. K M Rayan’s music adds more strength to the movie.

Rating: 3.3/5

Share this:

Tags: Enjoy Movie review , Enjoy Tamil movie review , featured , Latest Enjoy movie review , latest news , latest Tamil movie review , Tamil cinema latest review , Tamil movie review

enjoy movie review in tamil

Enjoy Movie Cast & Crew

No Data Found

Enjoy Movie News

'The Greatest of All Time': 'Thalapathy' Vijay's heartfelt words for his fans in Kerala, selfie moment takes social media by storm

'The Greatest of All Time': 'Thalapathy' Vijay's heartfelt words for his fans in Kerala, selfie moment takes social media by storm

  • 22 Mar 2024
  • by Vivek Raj

Fans have been coming to Trivandrum over the past week from all corners in Kerala to get a...

'Galatta Plus Mega Malayalam Roundtable 2023': Oscar winner Resul Pookutty shares why he can't understand the Malayali audience, says

'Galatta Plus Mega Malayalam Roundtable 2023': Oscar winner Resul Pookutty shares why he can't understand the Malayali audience, says "They will enjoy, Vijay, Allu Arjun, and Rajinikanth's films"

  • 29 Nov 2023

Galatta Plus Mega Malayalam Roundtable 2023 | Chackochan | Mahesh | Basil | Rajisha | Resul | Sofia

'Chiyaan' Vikram's Dhruva Natchathiram new trailer hits screens with 'Thalapathy' Vijay's Leo, Gautham Menon announces the online release date (VIDEO)

'Chiyaan' Vikram's Dhruva Natchathiram new trailer hits screens with 'Thalapathy' Vijay's Leo, Gautham Menon announces the online release date (VIDEO)

  • 20 Oct 2023

Informing that no big plans were made in regard to the Dhruva Natchathiram trailer's...

Nelson Dilipkumar reveals why he enjoyed working in Beast the most, shares how he approached 'Thalapathy' Vijay to do the film (EXCLUSIVE)

Nelson Dilipkumar reveals why he enjoyed working in Beast the most, shares how he approached 'Thalapathy' Vijay to do the film (EXCLUSIVE)

  • 03 Sep 2023

Vettai Mannan to Jailer! Journey of Nelson DilipKumar | Game Changers With Suhasini Maniratnam

From MS Dhoni's maiden production Let's Get Married to Santhanam's DD Returns, a diverse mix of six films is releasing this weekend - FULL LIST HERE

From MS Dhoni's maiden production Let's Get Married to Santhanam's DD Returns, a diverse mix of six films is releasing this weekend - FULL LIST HERE

  • 27 Jul 2023
  • by Tharini M

Here is a list of Tamil films that movie buffs and fans can enjoy in theatres this weekend:

Samantha enjoys a scenic vacation in Bali after wrapping up Citadel, flaunts a chic new look - VIRAL PICS

Samantha enjoys a scenic vacation in Bali after wrapping up Citadel, flaunts a chic new look - VIRAL PICS

  • 24 Jul 2023

Samantha Ruth Prabhu is a popular South Indian actress who has a massive fan base. After wrapping...

Civil War Movie Reviews

Civil War Movie Review

  • 20 Apr 2024
  • by Sajin Shrijith

Aavesham Author BR - Movie Reviews

Aavesham Author BR Movie Reviews.

  • 15 Apr 2024
  • by Baradwaj Rangan

Varshangalkku Shesham - Movie Reviews

Varshangalkku Shesham Movie Reviews.

  • 14 Apr 2024

Amar Singh Chamkila - Movie Reviews

Amar Singh Chamkila Movie Reviews.

  • 11 Apr 2024

'Premalu 2': Naslen and Mamitha Baiju to return as Sachin and Reenu in 'Premalu' sequel, surprise announcement poster reveals the release plans

'Premalu 2': Naslen and Mamitha Baiju to return as Sachin and Reenu in 'Premalu' sequel, surprise announcement poster reveals...

  • 19 Apr 2024

'Aranmanai 4': Sundar C's next big horror treat postponed suddenly, Tamannaah and Raashii Khanna-starrer gets a new release date

'Aranmanai 4': Sundar C's next big horror treat postponed suddenly, Tamannaah and Raashii Khanna-starrer gets a new release date

logo

  • --> Trending Movies --> New Movies --> Best Movies --> Upcoming Movies --> Trending Web Series --> New Web Series --> Best Web Series --> Upcoming Web Series --> --> Movie | --> <-- pandey - image gallery, new tamil romance movies list (2023 - 2024).

    Discover the Newly released popular New Tamil Romance Movies list of (2023 - 2024) with theatre & OTT release dates, Top star casts, genres, trailers, photos, and streaming platforms.

    IMDB Rating

    • English (9096)
    • Hindi (1270)
    • Tamil (822)
    • Malayalam (355)
    • Telugu (719)
    • Bengali (273)
    • Kannada (202)
    • Marathi (87)
    • Punjabi (115)
    • Gujarati (44)
    • Mandarin (99)
    • Russian (86)
    • Tagalog (241)
    • French (182)
    • Spanish (141)
    • Japanese (111)
    • Cantonese (86)
    • Korean (66)
    • Italian (58)
    • Indonesian (49)
    • Portuguese (43)
    • Turkish (37)
    • Arabic (35)
    • German (34)
    • Polish (30)
    • Nepali (27)
    • Swedish (22)

    Dubbed Langauges

    • English (29)
    • Malayalam (33)
    • Telugu (95)
    • Bengali (4)
    • Kannada (18)
    • Marathi (1)

    Release Time

    • Last 6 Months (26)
    • Upcoming (10)
    • Last 3 Months (15)
    • Last 1 Year (44)
    • Next 3 Months (1)
    • Latest (12)
    • Drama (1851)
    • Comedy (701)
    • Thriller (701)
    • Action (987)
    • Romance (822)
    • Horror (176)
    • Documentary (13)
    • Crime (294)
    • Family (229)
    • Adventure (87)
    • Mystery (77)
    • Fantasy (66)
    • Science Fiction (49)
    • History (37)
    • Animation (11)
    • Western (1)

    Content Type

    • Movies (822)

    Available For

    • Stream (600)
    • Theatre (7)
    • Filmfare Winning Award (2)
    • National Film Winning Award (1)
    • IIFA Nominated Award (1)

    Hotstar

    Premalu (U)

    Malayalam | 2h 34min | 12 Apr 2024 (OTT)

    Premalu

    Romantic Comedy | Romantic

    Naslen Gafoor, Mamitha Baiju, Akhila Bhargavan, Sangeetha Prathap

    Romance, Comedy

    Tamil | 2h 26min | 11 Apr 2024

    Romeo

    Vijay Antony, Mirnalini Ravi, Yogi Babu, VTV Ganesh

    Romance, Comedy, Drama

    Pon Ondru Kanden (UA-13+)

    Tamil | 2h | 14 Apr 2024 (OTT)

    Pon Ondru Kanden

    Ashok Selvan, Aishwarya Lekshmi, Vasanth Ravi

    Lover (UA-16+)

    Tamil | 2h 24min | 27 Mar 2024 (OTT)

    Lover

    Relationship Problems | Abusive Relationship

    K. Manikandan, Sri Gouri Priya Reddy, Kanna Ravi, Harini Sundararajan

    Romance, Drama

    Tamil | 1h 29min | 15 Mar 2024 (OTT)

    Mix Up

    Akshara Gowda, Aadarsh Balakrishna, Pooja Jhaveri, Kamal Kamaraju

    Vadakkupatti Ramasamy (U)

    Tamil | 2h 24min | 12 Mar 2024 (OTT)

    Vadakkupatti Ramasamy

    Superstition | 1970s

    Santhanam, Megha Akash, Tamizh, Rajendran

    Saba Nayagan (UA-13+)

    Tamil | 2h 35min | 14 Feb 2024 (OTT)

    Saba Nayagan

    Ashok Selvan, Karthika Muraleedharan, Megha Akash, Chandini Chowdary

    Family Star (UA)

    Telugu | 2h 43min | 05 Apr 2024

    Family Star

    Vijay Deverakonda, Mrunal Thakur, Ajay Ghosh, Divyansha Kaushik

    Romance, Drama, Family

    Hi Nanna (UA-7+)

    Telugu | 2h 36min | 04 Jan 2024 (OTT)

    Hi Nanna

    Nani, Mrunal Thakur, Baby Kiara Khanna, Jayaram Subramaniam

    Tamil | 2h 15min | 10 Mar 2023 (OTT)

    Dada

    Kavin Raj, Aparna Das, Harish Kumar, Pradeep Anthony

    Romance, Drama, Comedy

    Sita Ramam (U)

    Telugu | 2h 43min | 09 Sep 2022 (OTT)

    Sita Ramam

    Love In War

    Dulquer Salmaan, Mrunal Thakur, Mahesh Achanta, Annapoorna

    Romance, Drama, War

    Tamil | 2h 38min | 04 Oct 2018

    96

    School Girl Love | School Love

    S Janaki, Vijay Sethupathi, Kaali Venkat, Trisha Krishnan

    Ippadiku Kadhal (UA-13+)

    Tamil | 1h 43min | 09 Feb 2024 (OTT)

    Ippadiku Kadhal

    Bharath Srinivasan, Janani Iyer, Sonakshi Singh Rawat, Bagavathi Perumal

    Joe (UA-16+)

    Tamil | 2h 27min | 15 Jan 2024 (OTT)

    Joe

    Rio Raj, Malavika Manoj, Bhavya Trikha, Charle

    80's Buildup (U)

    Tamil | 2h 2min | 22 Dec 2023 (OTT)

    80's Buildup

    Santhanam, Radhika Preeti, K. S. Ravikumar, Mansoor Ali Khan

    Irugapatru (U)

    Tamil | 2h 33min | 06 Nov 2023 (OTT)

    Irugapatru

    Vikram Prabhu, Shraddha Srinath, Vidharth, Abarnathi

    Romance, Family, Drama

    Rangoli (U)

    Tamil | 2h 9min | 26 Oct 2023 (OTT)

    Rangoli

    Rangoli 2023 Film

    G. Marimuthu Marimuthu, Aadukalam Murugadoss, Prarthana Sandeep, Saishri Prabhakaran

    Miss. Shetty Mr. Polishetty (UA)

    Telugu | 2h 31min | 05 Oct 2023 (OTT)

    Miss. Shetty Mr. Polishetty

    Feminism | Romantic Comedy

    Anushka Shetty, Naveen Polishetty, Murali Sharma, Tulasi

    Telugu | 2h 45min | 01 Oct 2023 (OTT)

    Kushi

    Vijay Deverakonda, Samantha Ruth Prabhu, Jayaram Subramaniam, Sachin Khedekar

    Adiyae! (UA)

    Tamil | 2h 19min | 29 Sep 2023 (OTT)

    Adiyae!

    G. V. Prakash Kumar, Gouri G Kishan, Venkat Prabhu, Madumkesh

    Romance, Science Fiction, Comedy

    Let's Get Married (U)

    Tamil | 2h 33min | 28 Sep 2023 (OTT)

    Let's Get Married

    Harish Kalyan, Ivana, Nadhiya, Yogi Babu

    Romance, Comedy, Family

    Kick (UA-16+)

    Tamil | 2h 9min | 28 Sep 2023 (OTT)

    Kick

    Santhanam, Tanya Hope, Ragini Dwivedi, K. Bhagyaraj

    Romance, Comedy, Action

    Tamil | 1h 43min | 08 Sep 2023 (OTT)

    Love

    Bharath Srinivasan, Vani Bhojan, Vivek Prasanna, Daniel Annie Pope

    Vaan Moondru (UA-7+)

    Tamil | 1h 39min | 11 Aug 2023 (OTT)

    Vaan Moondru

    Ammu Abhirami, Adithya Bhaskar, Aditya Baskar, Vinoth Kishan

    Related Links

    • New Romance Movies
    • New Tamil Movies
    • New Korean Romance Movies
    • Free Jio Movies

    New Tamil Romance Movies List Available for Streaming (2023 - 2024)

    Thanks For Rating

    Reminder successfully set, select a city.

    • Nashik Times
    • Aurangabad Times
    • Badlapur Times

    You can change your city from here. We serve personalized stories based on the selected city

    • Edit Profile
    • Briefs Movies TV Web Series Lifestyle Trending Medithon Visual Stories Music Events Videos Theatre Photos Gaming

    Sanjay praises Animal, Vanga's direction, Ranbir's performance

    Sanjay Gupta watches Animal for the second time: 'It stands tall on Sandeep Vanga Reddy's direction and Ranbir Kapoor's performance'

    Aayush discloses that he danced in BG for YJHD

    Aayush Sharma discloses that he danced in background for Ranbir Kapoor’s ‘YJHD’, remembers being told to ‘get out’ by a director during the audition process

    Shahid upset with paps during outing with Mira

    Shahid Kapoor gets miffed with the paparazzi during his outing with Mira Rajput: 'Can you stop it?'

    K-celebs embroiled in bullying accusations

    Song Ha Yoon, Stray Kids Hyunjin, Seo Ye Ji and more: Korean celebrities embroiled in bullying accusations

    Kriti chooses Pankaj over Varun, Shahid as fav

    Kriti Sanon chooses Pankaj Tripathi over Varun Dhawan and Shahid Kapoor as her favorite co-star

    Samantha sets power dressing goals

    Samantha Ruth Prabhu exudes elegant power dressing goals in a cream jacket and mini skirt

    • Movie Reviews

    Movie Listings

    enjoy movie review in tamil

    The Legacy Of Jineshwa...

    enjoy movie review in tamil

    LSD 2: Love Sex Aur Dh...

    enjoy movie review in tamil

    Luv You Shankar

    enjoy movie review in tamil

    Mamu Makandaar

    enjoy movie review in tamil

    Do Aur Do Pyaar

    enjoy movie review in tamil

    30 Hours Survival: Gau...

    enjoy movie review in tamil

    Detective Nysa

    enjoy movie review in tamil

    Bade Miyan Chote Miyan...

    enjoy movie review in tamil

    Keerthy Suresh stuns in captivating pics

    enjoy movie review in tamil

    ​Maahi Sharma exudes stunning beauty​

    enjoy movie review in tamil

    ​Best ethnic looks of Anupama Parameswaran​

    enjoy movie review in tamil

    10 times when Keerthy Suresh showed us how to dress like a royal!

    enjoy movie review in tamil

    Charming clicks of Helly Shah

    enjoy movie review in tamil

    Neha Malik's shows her curves in these pics

    enjoy movie review in tamil

    Neeru Bajwa redefines grace with her ethnic avatars

    enjoy movie review in tamil

    Shriya Saran looks like a goddess in her silver lehanga

    enjoy movie review in tamil

    Rajkummar Rao, Esha Deol, and other Bollywood stars who sparked plastic surgery rumours

    Luv You Shankar

    Kaam Chalu Hai

    LSD 2: Love Sex Aur Dhokha 2

    LSD 2: Love Sex Aur Dho...

    Silence 2: The Night Owl Bar Shootout

    Silence 2: The Night Ow...

    Ameena

    Amar Singh Chamkila

    30 Hours Survival: Gauraiya Live

    30 Hours Survival: Gaur...

    Bade Miyan Chote Miyan

    Bade Miyan Chote Miyan

    Civil War

    City Hunter The Movie: ...

    Scoop

    The First Omen

    One Life

    Love Lies Bleeding

    Knox Goes Away

    Knox Goes Away

    Godzilla x Kong: The New Empire

    Godzilla x Kong: The Ne...

    Ferrari

    Chabak: Night Of Murder...

    Paarijatha Parvam

    Paarijatha Parvam

    Tenant

    Inti Number 13

    Family Star

    Family Star

    Tillu Square

    Tillu Square

    Babu: No.1 Bullshit Guy

    Babu: No.1 Bullshit Guy

    Om Bheem Bush

    Om Bheem Bush

    Bhimaa

    Happy Ending

    Jai Ganesh

    Varshangalkku Shesham

    The Goat Life

    The Goat Life

    Jananam 1947 Pranayam Thudarunnu

    Jananam 1947 Pranayam T...

    Thankamani

    Manjummel Boys

    Thundu

    Anweshippin Kandethum

    Avatara Purusha 2

    Avatara Purusha 2

    Matinee

    Chow Chow Bath

    Photo

    Hide And Seek

    Kerebete

    Somu Sound Engineer

    Mirza

    Bonbibi: Widows Of The ...

    Pariah Volume 1: Every Street Dog Has A Name

    Pariah Volume 1: Every ...

    Bhootpori

    Shri Swapankumarer Bada...

    Kabuliwala

    Manush: Child of Destin...

    Bogla Mama Jug Jug Jiyo

    Bogla Mama Jug Jug Jiyo

    Warning 2

    Sarabha: Cry For Freedo...

    Zindagi Zindabaad

    Zindagi Zindabaad

    Maujaan Hi Maujaan

    Maujaan Hi Maujaan

    Chidiyan Da Chamba

    Chidiyan Da Chamba

    White Punjab

    White Punjab

    Any How Mitti Pao

    Any How Mitti Pao

    Gaddi Jaandi Ae Chalaangaan Maardi

    Gaddi Jaandi Ae Chalaan...

    Buhe Bariyan

    Buhe Bariyan

    Mastaney

    Alibaba Aani Chalishita...

    Amaltash

    Aata Vel Zaali

    Shivrayancha Chhava

    Shivrayancha Chhava

    Lokshahi

    Delivery Boy

    Sridevi Prasanna

    Sridevi Prasanna

    Sur Lagu De

    Sur Lagu De

    Hero

    Devra Pe Manva Dole

    Dil Ta Pagal Hola

    Dil Ta Pagal Hola

    Ranveer

    Ittaa Kittaa

    3 Ekka

    Jaishree Krishh

    Bushirt T-shirt

    Bushirt T-shirt

    Shubh Yatra

    Shubh Yatra

    Vash

    Your Rating

    Write a review (optional).

    • Movie Reviews /

    enjoy movie review in tamil

    Would you like to review this movie?

    enjoy movie review in tamil

    Cast & Crew

    enjoy movie review in tamil

    Lover Movie Review : Lover is a brutally honest and bittersweet relationship drama

    • Times Of India

    Lover - Official Trailer

    Lover - Official Trailer

    Lover | Song - Uyir Vaasame

    Lover | Song - Uyir Vaasame

    Lover | Song - Apple Crumble

    Lover | Song - Apple Crumble

    Lover | Song - Vaadi En Trip

    Lover | Song - Vaadi En Trip

    enjoy movie review in tamil

    Users' Reviews

    Refrain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks, name calling or inciting hatred against any community. Help us delete comments that do not follow these guidelines by marking them offensive . Let's work together to keep the conversation civil.

    enjoy movie review in tamil

    Karthick Karthick 6 days ago

    User g 314 9 days ago.

    Directed and made well. Actors are good.Good cinematography. What went wrong is glorification of drugs and alcohol. After all there is a reason for all the warnings on the screen.Drug dealers and booze makers will be very happy for all the free sophisticated and chick advertisement.

    Anvi Upadhyay 16 14 days ago

    There are lots of people going through this.&nbsp;<br/>Modern society is currently facing the independence of women and the end of misogyny and patriarchy because of which so many men and even women are unable to cope up with the change. This leads to high male ego in some men. This movie really spoke a lot about curing the inner self conflict first before committing with someone else because hurting your partner is never justified.&nbsp;<br/>Alcohol is so much stronger than the grass. It gets people so violent. How is it not banned? So many husband's are doing domestic violence after getting drunk!&nbsp;<br/>Such a real movie! Indian crowd really needs to grow up if they didn&rsquo;t understand the complexities of this film.

    Gwen Richard 259 19 days ago

    Hero is useless and heroin is semi useless. Movie never give good impression. Manikandan look so horrible for this movie. Romantic movie should show good teachings for future generations. This kind of movie will make youth scared to commit. Psycho director.

    Manmath Behera 1 21 days ago

    Not happy feeling this movie

    Visual Stories

    enjoy movie review in tamil

    ​The legend of Unicorn in 10 sentences​

    enjoy movie review in tamil

    Entertainment

    enjoy movie review in tamil

    8 after-school activities to sharpen kid's brain

    enjoy movie review in tamil

    ​Bollywood inspired bridal wear​

    enjoy movie review in tamil

    Aditi Rao Hydari gives summer fashion goals with stunning black off-shoulder co-ord set

    enjoy movie review in tamil

    ​In pics: Sujitha Dhanush’s stunning looks​

    enjoy movie review in tamil

    Shriya Saran shines bright in silver shimmer lehenga

    News - Lover

    enjoy movie review in tamil

    Cinema Lover’s Day offers cancelled last minute

    enjoy movie review in tamil

    Cancellation of Cinema Lovers' Day pricing on April 19 ...

    enjoy movie review in tamil

    Bravo is proper meme material: Bhavya

    enjoy movie review in tamil

    Art on canvas, for the soul: Amidst nature, art lovers ...

    enjoy movie review in tamil

    Anushka Sharma REACTS as street dogs attempt to rescue ...

    enjoy movie review in tamil

    Harini Sundarajan reacts to trolling of her character f...

    SUBSCRIBE NOW

    Get reviews of the latest theatrical releases every week, right in your inbox every Friday.

    Thanks for subscribing.

    Please Click Here to subscribe other newsletters that may interest you, and you'll always find stories you want to read in your inbox.

    Popular Movie Reviews

    Blue Star

    Ranam Aram Thavarel

    J Baby

    Yaavarum Vallavare

    Pon Ondru Kanden

    Pon Ondru Kanden

    Athomugam

IMAGES

  1. Enjoy movie review

    enjoy movie review in tamil

  2. Enjoy Official Teaser

    enjoy movie review in tamil

  3. Enjoy

    enjoy movie review in tamil

  4. Enjoy Tamil Movie OTT Release Date, Digital Rights, Watch Online

    enjoy movie review in tamil

  5. Enjoy

    enjoy movie review in tamil

  6. ‘என்ஜாய்’ படம் என்ஜாய் பண்ண வைத்துள்ளதா?

    enjoy movie review in tamil

VIDEO

  1. KALVAN Review

  2. SISU Review

  3. Tamil Feel Good Emotional Entertainment Full Movie Thaai Nilam

  4. AYALAAN Movie

  5. நீங்க வாழணும்னா அதற்கு உங்கள, நீங்களே சாகடிக்கணும் Mr Tamilan Shorts Channel Hollywood Movies Tamil

  6. Tamil Cinema Feel Good Movies

COMMENTS

  1. 'என்ஜாய்' படம் என்ஜாய் பண்ண வைத்துள்ளதா?

    English summary. A group of young people try to use social media to achieve their goals. However, they encounter various challenges along the way. Will they be able to succeed in their endeavours?

  2. Enjoy (2022 film)

    Enjoy is a 2022 Indian Tamil-language romantic comedy film directed by Perumal Kasi, starring Madan Kumar, Vignesh and Harish Kumar. It was released on 23 December 2022. Plot. A group of young people are trying to use social media to achieve their goals. ... A reviewer from the Thinaboomi newspaper gave the film a mixed review, ...

  3. என்ஜாய் விமர்சனம்

    a சான்றிதழ் பெற்றுள்ள படம். கல்லூரி முடித்த மூன்று ...

  4. Enjoy (2022)

    Enjoy: Directed by Perumal Kasi. With Sai Dhanyaa, Madhan Kumar, Niranjana Neithiar, Vignesh. The domination of social media which paves the way for opportunities for everyone to express their thoughts and opinions freely not only provided vast benefit to the audience but it also created waves of disaster in the society.

  5. Enjoy Tamil Movie Review

    Enjoy Tamil Movie Review - என்ஜாய் தமிழ் திரைப்பட விமர்சனம் : ஏழ்மையான ...

  6. Enjoy Movie: Showtimes, Review, Songs, Trailer, Posters, News & Videos

    Synopsis. Enjoy is a Tamil movie released on 23 Dec, 2022. The movie is directed by Perumal Kasi and featured Saidhanyaa, GV Aparna, Niranjana Neithiar and Madhan Kumar. as lead characters. Read More.

  7. Enjoy Movie Public Review

    For More Videos like Audio Launch, Movie Press Meet, Exclusive Interviews, Tamil Cinema News :Like us on Facebook: https://www.facebook.com/FullOnCinemaFollo...

  8. Enjoy movie review: Bold theme tries to transform luxury-loving youth

    R ARIVANANTHAM. Enjoy a Tamil movie for youth who love luxurious living in the present-day context had hit screens on Friday. The luxurious life of the upper-class lures the middle class and poor youth into that illusion. All the characters in this film, which is based on this theme, have expressed the mixed feelings of today's youth like thirst, passion, speed and the resulting confusion.

  9. Enjoy Movie (2022): Release Date, Cast, Ott, Review, Trailer, Story

    Enjoy Tamil Movie: Check out Madhan Kumar's Enjoy movie release date, review, cast & crew, trailer, songs, teaser, story, budget, first day collection, box office collection, ott release date ...

  10. Enjoy (2022)

    Enjoy (2022), Comedy Romantic released in Tamil language in theatre near you. Know about Film reviews, lead cast & crew, photos & video gallery on BookMyShow. ... Add your rating & review Your ratings matter. Rate now. Your rating Rated on 01 Jan 2024. You might also like. View All. ... Upcoming & NowShowing Tamil Movies. Edattam Hanuman Pushpa ...

  11. Enjoy Movie Official Teaser

    LNH CREATION presents Latest Tamil #Enjoy, tamil movie directed by debutant #PerumalKasi, which the story tells social media has grown strong in the last few...

  12. Enjoy

    Cast - Madhan Kumar, Vignesh (dancer Vicky) , Harish Kumar, Niranjana Neithiar, Sai Dhanya, G.V Aparna, Sharumiishaa, Hasin and much more. Director - Perumal Kasi. Cinematographer - K N Akbar ...

  13. Enjoy

    Enjoy is an Indian movie directed by Perumal Kasi starring Madhan Kumar, Sai Dhanya, GV Aparna and Harish Kumar. ... Enjoy Tamil Movie. Feature Film | Comedy, Romantic. OVERVIEW; ... MOVIE REVIEWS. Romeo MOVIE INFO. Dear MOVIE INFO. Paiya. REVIEW. Kalvan. REVIEW. Ragasiya Police 115

  14. Enjoy Movie Official Trailer

    LNH CREATION presents Latest Tamil movie #Enjoy directed by debutant director #PerumalKasi which the story tells social media has grown strong in the last fe...

  15. Enjoy movie review

    By Chennaivision in Tamil Movie Review December 22, 2022 Story: Madhan Kumar is an IAS aspirant, he stays along with dancer Vignesh and another rich boy Harish Kumar.

  16. Enjoy

    Enjoy - Official Trailer. Dec 22, 2022, 12:44PM IST Source: YouTube. Watch the Official Trailer from Tamil movie 'Enjoy' starring Madhan kumar, Vignesh, Harish kumar, Sai Dhanya and Niranjana ...

  17. Enjoy

    Enjoy - Get Latest updates on Tamil Movie Enjoy News, Reviews, Trailers and Teasers & more. Download Enjoy Film Music, Photos and Videos for free exclusively on Galatta. Chennai, India 29 °C

  18. Enjoy (2023) Movie Review Tamil

    Contact us at : [email protected] us on : https://instagram.com/blisscinemas?igshid=NGExMmI2YTkyZg==Subscribe Bliss Cinemas at : https://youtube.c...

  19. Tamil Movie Reviews

    Get all the latest Tamil movie reviews. Read what the movie critics say, give your own rating and write your take on the story, music and cast of your favourite Kollywood movies. ... 'Love Sex Aur ...

  20. Enjoy Review

    Enjoy Movie Review | Latest Tamil Movie Review #EnjoyMovieReview #EnjoyPublicReview #nonstopnewstamil Subscribe to Non-Stop News Tamil - http://bit.ly/NonSt...

  21. New Tamil Romance Movies List (2023

    Discover the Newly released popular New Tamil Romance Movies list of (2023 - 2024) with theatre & OTT release dates, Top star casts, genres, trailers, photos, and streaming platforms. ... The film explores a unique love triangle where Sundari is honest about her feelings for both men. Siva and Sai, instead of competing for her affection, try to ...

  22. Lover Movie Review: Lover is a brutally honest and bittersweet

    M Suganth, TNN, Feb 9, 2024, 12.08 PM IST Critic's Rating: 3.5/5. Lover Movie Synopsis: A couple, dating for six years, find themselves at the crossroads of their relationship as insecurity and ...

  23. Love Movie Review by Filmi craft Arun

    #LoveReview#LoveReviewTamil#Love2023#LoveMovieReview#LoveMovieReviewTamil#LoveMovieFDFS#லவ்மூவிவிமர்சனம் #லவ்# ...